காதல் சண்டையால் தென்னிலங்கையில் இருவர் வெட்டிப் படுகொலை!

குழு மோதலில் இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் காலி – நியாகமை பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

34 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரும், 28 வயதுடைய இளைஞர் ஒருவரும் இந்தச் சம்பவத்தில் சாவடைந்துள்ளனர்.

காதல் விவகாரத்தால் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.