தென்னிலங்கையில் ஒரே நாளில் இருவர் சுட்டுக்கொலை!

தென்னிலங்கையில் ஒரே நாளில் இருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாந்தோட்டை – தங்காலை பிரதேசத்தில் நேற்று (15) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 35 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, மாத்தறை – திக்குவெல்லை பிரதேசத்தில் நேற்று (15) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மற்றுமொரு நபர் கொல்லப்பட்டார் என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.