ரணில் இன்றிரவு ஐ.நாவில் உரை!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத் தொடரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று உரையாற்றவுள்ளார்.

இலங்கை நேரப்படி இரவு 9.30 மணியளவில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார் என்று வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.