இன்று வருகிறாள் கண்மணி

இன்று (06) வெள்ளிக்கிழமை
இலங்கை – இந்திய நேரம் மாலை 5 மணிக்கு
ஐரோப்பிய நேரம் : 1:30 pm
ஐக்கிய இராச்சிய நேரம் : 12.30 pm
சிங்கப்பூர் நேரம் : 07.30 pm🌞
இந்திய – இலங்கை – ஐரோப்பிய கூட்டுத் தயாரிப்பில்,
தமிழகக் கவிஞர் #முருகன்மந்திரம் Murugan Manthiram வரிகளில்,
இலங்கைப் பாடகர் #தில்ஸான் Dilshan Dreamss குரலில் உருவாகியுள்ள
#வந்திடுகண்மணி பாடல்
இன்று வெள்ளிக்கிழமை  இலங்கை – இந்திய நேரம் மாலை 5 மணிக்கு வெளியாகிறது.

வந்திடு கண்மணி லிரிக்கல் வீடியோவை நடிகரும் ஒளிப்பதிவாளருமான
#அருள்தாஸ் Arul Dass அவர்கள்,
இயக்குநர் #விருமாண்டி Virumandi அவர்கள்,
பாடகர், இசையமைப்பாளர், நடிகர் #அந்தோணிதாசன் Anthony Daasan அவர்கள்,
எழுத்தாளர் #சங்கீதாவேல்முருகன் Sangeetha Velmurugan அவர்கள் ஆகியோர் வெளியிடுகிறார்கள்.

பிரமோ

இலங்கை – இந்திய நேரம் 5 மணிக்கு பின் பாடலை பார்ப்பதற்கான லிங் கீழே உள்ளன

https://www.cinedigi.net/

Leave A Reply

Your email address will not be published.