யாழ் சர்வதேச திரைப்பட விழா ஆரம்பம்!

யாழ் சர்வதேச திரைப்பட விழா (14) யாழ்ப்பாணத்திலுள்ள கலாசார நிலையத்தில் ஆரம்பமானது. இத் திரைப்பட விழா 9வது முறையாக நடைபெறுகிறது.

திரைப்பட விழாவை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் மூன்று முக்கிய இடங்களில் அமைந்துள்ள , ஐந்து திரையரங்குகளில் இம்மாதம் 19ஆம் திகதி வரை சர்வதேச கவனத்தை ஈர்த்த 29 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

அந்த படங்களில் சர்வதேச அளவிலான படங்களும் யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட படங்களும் அடங்கும்.

Leave A Reply

Your email address will not be published.