‘இமயமலை பிரகடனத்துக்கு’ அமரபுர மகா சங்க சபை கண்டனம்…

உலகத்தமிழர் பேரவையும், சில புத்த பிக்குகளும் இணைந்து நடத்தி வெளியிடப்பட்ட இமயமலை பிரகடனத்தை , இலங்கை அமரபுர சங்கம் ஒப்புக் கொள்ளவோ அல்லது விவாதம் ஒன்றை நடத்தவோ இல்லை என அந்த மதப்பிரிவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கை அமரபுர மகா சங்க சபையின் உதவிச் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில், குறித்த பிரசுரமானது ஒரு சில பிக்குகளின் தனிப்பட்ட கருத்துக்களின் வெளிப்பாடே என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.