இன்றைய வானிலை முன்னறிவிப்பு. உள்ளூர் செய்திகள்செய்திகள் By News Editor On Jan 16, 2024 தீவு முழுவதும் முக்கியமாக சீரான வானிலை நிலவும். மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல், தெற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம். வானிலை Share