பழைய உலோகக் கடை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உள்ளூர் செய்திகள்செய்திகள் By News Editor On Feb 7, 2024 அவிசாவளை பகுதியில் உள்ள பழைய உலோக சேகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவிசாவளை Share