ஊடகவியலாளரின் தந்தை காலமானார்!

‘தினக்குரல்’ பத்திரிகையின் ஊடகவியலாளர் ந.ஜெயகாந்தனின் தந்தையார் சின்னையா நல்லுசாமி (வயது 77) நேற்று புதன்கிழமை காலமானார்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக 144/18, கொழும்பு வீதி, யட்டியாந்தோட்டை (கொமாடுவ) இல்லத்தில் வைக்கப்பட்டு நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இறுதிக்கிரியையின் பின்னர் கொமாடுவ மயானத்துக்குத் தகனக்கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்படவுள்ளது.

அன்னார் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

Leave A Reply

Your email address will not be published.