இங்கிலாந்துக்கு விஜயம் செய்யவுள்ள அனுரகுமார.

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க ஜூன் மாத நடுப்பகுதியில் இங்கிலாந்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.

அங்கு நடைபெறும் பல மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

அங்கு வசிக்கும் தேசிய மக்கள் சக்தி அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள ஏற்பாடு செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.