ஊரடங்குச் சட்டத்தின் போது கைப்பற்றப்பட்ட வாகனங்கள் மீள வழங்கப்படும்

கொரோனா தீவிரமாக பரவிய நிலையில் அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து வாகனங்களையும் விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி விக்கிரமரத்னவிற்கு அரசாங்கம் பணிப்புரை வழங்கியுள்ளது.

Comments are closed.