ஐக்கிய இளைஞர் சக்தி அமைப்பு அங்குரார்பணம்

ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் பெரமுனவான “ஐக்கிய இளைஞர் சக்தி” இன்று (15) ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் இளைஞர் படையின் தலைவர்கள், இளைஞர் மன்றத்தின் உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.