விபச்சாரத்தில் ஈடுபட்ட பிரபல நடிகை கைது.

பணக்காரர்களுக்கு விபச்சாரத்தில் பெண்களை வழங்கிய குற்றச்சாட்டில் இலங்கையின் பிரபல நடிகை உட்பட 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

25 முதல் 45 வயதுக்குட்பட்ட பெண்கள் குழுவொன்றை வளான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைதாகியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நடிகை பல கவர்ச்சியான திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துள்ளார்.

பெண்களை வழங்குவதற்காக 30,000 ரூபாவில் இருந்து அதிக பணத்தை வசூலித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.