மினுவாங்கொட 101 பேருக்கு கொரோனா தொற்று!

‘மினுவாங்கொட கொத்தணி பரவல்’ – 101 பேருக்கு கொரோனா தொற்று!

மினுவாங்கொடயில் ஆடைத் தொழிற்சாலையில் பணிப்புரிந்த 101 பேருக்கு (இன்று இரவு 9.30 மணிவரை) கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொழிற்சாலை ஊழியர்கள் – 69
விடுமுறையில் சென்ற ஊழியர்கள் – 09
இன்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் – 23

குருநாகல் :− 02
மொனராகலை :− 01
யாழ்ப்பாணம் :− 01
மினுவாங்கொட :− 18
கட்டான :− 02
சீதுவ :- 01
திவுலபிட்டி :- 02
மீரிகம :- 03
ஜா-எல :− 01
மஹர :− 01

Leave A Reply

Your email address will not be published.