போதைப் பொருள் பாவனையும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் கருத்தரங்கு

கருத்தரங்குத் தொடர் – 06
 
போதைப் பொருள் பாவனையும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும்
கருணா நிலையம், கிளிநொச்சி 11.10.2020 ஞாயிறு
வருகை நேரம் பி.ப 5:00 மணி ஆரம்பம்: 5:30 மணி நிறைவு: 8.00 மணி
தலைமை
வண. M.லூக் ஜோன்
கருத்துரை
M.M.D. சத்துரங்க மரமுதலி
மது ஒழிப்பு பிரிவு அதிகாரி கிளிநொச்சி
இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு தங்களை அன்புடன் அழைக்கிறோம்.
மக்கள் சிந்தனைக் களம் கிளிநொச்சி

Leave A Reply

Your email address will not be published.