பாலித்த தெவரபெருமவை காண ரணில் வைத்தியசாலைக்கு சென்றார்

கடந்த சில தினங்களாக உடல் நலமின்றி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதியமைச்சர் பாலித்த தெவரப்பெருமவை சந்தித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.

Comments are closed.