15 வது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது

கோவிட் வைரஸ் காரணமாக மற்றொரு நபர் இறந்துள்ளார்.

கோவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் குளியாபிட்டி பகுதியில் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கோவிட் வைரஸ் காரணமாக இது 15 வது மரணம்.

Leave A Reply

Your email address will not be published.