தனிமைபடுத்தல் ஊரடங்கு உத்தரவு அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு

இன்று (24) முதல் இலங்கையின் 56 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு வெளியே செல்ல ஊடரங்கு உத்தரவு அனுமதிப்பத்திரம் ஒன்றினை பெற்றுக்கொள்ள நாடவேண்டிய போது தொலைபேசி இலக்கங்கள் கீழே தரப்பட்டுள்ளன :-

கம்பஹ – 071 859 16 10
நீர்கொழும்பு – 071 859 16 32
களனி – 071 859 16 05
நுகேகொடை – 071 759 19 12
கொழும்பு (மத்தி) – 071 859 15 54
கொழும்பு வடக்கு 071 859 15 54
களுத்துறை 071 589 16 90

 

Leave A Reply

Your email address will not be published.