யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முள்ளிவாய்க்காலில் சிரமதானம்!

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முள்ளிவாய்க்கால் மக்களோடு இணைந்து யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.