ரயில் மோதி பெண் மரணம்.

வலகப்பிட்டிய ரயில் நிலையத்துக்கு அருகாமையில் ரயில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த மேற்படி பெண், ரயில் பாதையைக் கடக்க முற்பட்ட வேளையில் ரயில் மோதி மரணமடைந்துள்ளார்.

சிலாபம் – கொழும்பு வீதியாகச் சென்ற ‘மந்தஹாமி‘ ரயில் மோதியே இந்தப் பெண் உயிரிழந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.