கிளிநொச்சியில் தமிழினப் படுகொலை நினைவேந்தல்..

தமிழினப் படுகொலை நினைவேந்தலும் சர்வமதப் பிரார்த்தனையும் கிளிநொச்சி பசுமைப்பூங்கா வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.