சிறை ஆணையாளர் பணி இடை நீக்கம்!

சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இன்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட கைதிகளின் பட்டியலில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு பிறிதொரு கைதி விடுதலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தைப் பணி இடைநீக்கம் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.