எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் இலங்கையில்……
இலங்கையில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை இப்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக ஸ்பேஸ்எக்ஸ் உரிமையாளர் எலோன் மஸ்க் தனது ட்விட்டர் கணக்கில் ஒரு பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.