வேம்படி மகளிர் பாடசாலையில் 120 மாணவர்களுக்கு 9 ஏ சித்தி.

வெளியாகியுள்ள ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 120 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.

36 மாணவர்கள் 8 பாடங்களிலும், 25 மாணவர்கள் 7 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.

பரீட்சைக்குத் தோற்றிய 265 மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர்.
…………..

Leave A Reply

Your email address will not be published.