செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிட்ட கஜேந்திரகுமார்.
யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
இன்று நேரில் பார்வையிட்டார்.
அதன்பின்னர் அவர் ஊடகங்களுக்குத் தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.
செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் 21 ஆவது நாளாக இன்று நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
