செம்மணியில் சி.ஐ.டி.யிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வாக்குமூலம்!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் தற்போது கையாளப்பட்டுவரும் நிலையிலேயே இந்த வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

செம்மணியில் வைத்தே வாக்குமூலம் பெறும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.