குளவி கொட்டி நால்வர் பாதிப்பு.

மஸ்கெலியாவில் குளவிக் கொட்டுக்கு இலக்கான நால்வர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மஸ்கெலியா, லக்சபான தோட்ட – வாழமலை பிரிவில் இன்று மதியம் தேயிலை கொழுந்து கொய்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்களே குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.