குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அலுவலகம் யாழ்ப்பாணத்தில் நாளை ஜனாதிபதியால் திறப்பு.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலக வளாகத்தில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் அலுவலகத்தை நாளை திங்கட்கிழமை காலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திறந்து வைக்கவுள்ளார்.

இந்நிலையில், அலுவலகத்தின் உட்கட்டமைப்புப் பணிகள் இன்று மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

அதனை இன்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர், நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் மற்றும் யாழ். மாநகர சபை உறுப்பினர் சு.கபிலன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
………….

Leave A Reply

Your email address will not be published.