எனக்கு ஆதரவளித்த சகலருக்கும் நன்றி! விரைவில் சந்திப்போம் என்று ரணில் தெரிவிப்பு.

“நான் கைது செய்யப்பட்டபோது என்னுடன் நின்ற அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் அனைவரையும் விரைவில் சந்திக்க எதிர்பார்க்கின்றேன்.”

இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட காணொளியொன்று ஊடாக இன்று அறிவித்தார்.

அந்தக் காணொளி இந்தச் செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.