தேரேறி வந்தான் சந்நிதியான்! கடலெனக் குவிந்த பக்தர்கள்!!

கடலெனக் குவிந்த பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணதிர முழங்க, வரலாற்றுச் சிறப்பு மிக்க “அன்னதானக் கந்தன்” எனச் சிறப்பிக்கப்படும் யாழ். வடமராட்சி, செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்தத் தேர்த்திருவிழா இன்று இடம்பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.