ரி – 56 ரக துப்பாக்கியுடன் இருவர் கைது!

கொழும்பு , கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் துப்பாக்கியுடன் இருவர், பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே மேற்படி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து ரி – 56 ரக துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
…………..

Leave A Reply

Your email address will not be published.