எங்கள் அன்பிற்குரிய நிறுவனர் / நிர்வாக ஆசிரியர் அஜீவன் மறைந்தார் ??

கொழும்பை பிறப்பிடமாகவும், சுவிஸ் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருந்த,

CeylonMirror.net இணையச் செய்திச் சேவையின் நிர்வாக ஆசிரியரும்,
RIPhall.com – இலவச துயர்பகிர்வு, செய்திகள் மற்றும் இணைய நினைவுக் கூடம் உருவாக்குனருமான
வீரகீர்த்தி தமிழ்ச்செல்வம் (அஜீவன்) அவர்கள்,

06-09-2025 சனிக்கிழமை, சுவிஸ் நாட்டில் காலமானார்.

அன்னார், அமரர் பெனடிக்ட் டேவிட் (கோபாலன்) மற்றும் அமரர் அன்னம்மா தம்பதிகளின் மூத்த புதல்வர் ஆவார்.

  • உங்கள் நினைவஞ்சலிகளை – அவரின், அவரால், அவருக்காக உருவாக்கபட்ட (வெப்சைட்) https://riphall.com/2509061348  – நிரந்தர நினைவு இல்லத்திலும் மறவாமல் எழுதிச் செல்லுங்கள் !

அமரர் வீரகீர்த்தி தமிழ்ச்செல்வம் (அஜீவன்) அவர்களின் இறுதி அஞ்சலி விபரங்கள்

வெள்ளிக்கிழமை 12-09-2025 காலை 9:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரை,

அவரது நண்பர்கள், அபிமானிகள் மற்றும் குடும்பத்தினர் பார்வைக்கும், அஞ்சலி செலுத்தவும், பிரார்த்தனைகள் செய்யவும் பின்வரும் முகவரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது:

Kapuzinerkloster
Klosterplatz 8,
4600 Olten
Switzerland

கூகிள் மேப்: https://maps.app.goo.gl/ukQLfcx7cqDiStDc7

  • இந்த இறுதி அஞ்சலி நிகழ்ச்சி YouTube நேரலை மூலமாகவும் ஒளிபரப்பப்படும்.நேரலை இணைப்பு: https://youtube.com/live/T7jsYL9f8zM?feature=share

Leave A Reply

Your email address will not be published.