வடக்கு பிரதிப் பிரதம செயலாளராக ராஜினி ஜெயராஜ் நியமனம்!

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் , வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (திட்டமிடல்) திருமதி ராஜினி ஜெயராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான நியமனக் கடிதத்தை ஆளுநர் நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கி வைத்தார்.

ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் சி.சத்தியசீலனும் கலந்துகொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.