ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 71 வது பிறந்த நாள் இன்று.

ஜூன் 20, 1949 இல் பிறந்த இவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, விவசாய அமைச்சர் சாமல் ராஜபக்ஷ மற்றும் பொருளாதார மறுமலர்ச்சிக்கான ஜனாதிபதி பணிக்குழுவின் தலைவர் பசில் ராஜபக்ஷ ஆகியோரின் சகோதரர் ஆவார்.

ருவன்வெலி மகா சாய முன் உணவு பூஜையுடன் தனது பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படங்கள் கீழே உள்ளன.

நன்றி : ஜனாதிபதி புகைப்பட பிரிவு

Comments are closed.