நயினை ஸ்ரீநாகபூஷணி அம்மன் பெருந்திருவிழா ஆரம்பமாகியது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினை ஸ்ரீநாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த பெருந்திருவிழா இன்று (20) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்

Comments are closed.