இந்தியாவுக்கு பறந்தார் சஜித் – பல முக்கியஸ்தர்களைச் சந்திப்பார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று இந்தியாவுக்குப் புறப்பட்டார்.

சஜித் அங்கு அரச அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளைச் சந்தித்துப் பரஸ்பர நலன் சார்ந்த விடயங்களைப் பற்றி விவாதிக்கவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது அவர் தொடர்ச்சியான உத்தியோகபூர்வ நிகழ்வுகளிலும் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.