நாடாளுமன்றத்தில் இன்று மாவீரர்களுக்கு தமிழரசுக் கட்சியினர் சுடரேற்றி அஞ்சலி!
நாடாளுமன்றத்தில் மாவீரர்களுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் இன்று மாலை சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ச.குகதாசன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
