இந்திய ஏவுகணைப் பாகம் திருமலைக் கடற்பரப்பில்!
இந்தியக் கொடியுடன் காணப்படும் ஏவுகணையின் பாகம் எனச் சந்தேகிப்படும் பொருள் ஒன்று நேற்று திருகோணமலை கடற்பரப்பில் காணப்பட்டது.
இதனை மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசியில் படமாக்கினர்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



