“சொறிக்கல்முனை” அமைப்பினர் அதன் வடக்கு எல்லையில் நிறுவியுள்ளனர்.

வரலாற்றுச் சிறப்பும் , மிகவும் தொன்மை வாய்ந்ததும், வயல்களால் சூழப்பெற்ற இயற்கை அழகு பொருந்திய தமிழ் கிராமமாகிய சொறிக்கல்முனையின் இரண்டாவது பெயர்ப்பதாகையினை
“நாம் வளர – சமூக மேம்பாட்டுப் பேரவை , சொறிக்கல்முனை” அமைப்பினர் அதன் வடக்கு எல்லையில் நிறுவியுள்ளனர்.

இதன் திறப்புவிழா நிகழ்வானது நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) பகல் நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு பங்குத்தந்தை அருட்தந்தை லெஸ்லி ஜெயக்காந்தன் அடிகளாரும், சொறிக்கல்முனை பள்ளி நிர்வாக தலைவர் எஸ்.எம் கனீபா அவர்களும், சொறிக்கல்முனை இந்து சமய நிர்வாக தலைவர் தவப்புதல்வன் ஆகியோரும் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.