புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் தவசி சற்றுமுன் மரணம்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்!

கிழக்குச் சீமையிலே முதல் அண்ணாத்தே வரை 147 படங்களில் நடித்தவர் நடிகர் தவசி.

தனது வித்தியாசமான நடிப்பால்
ரசிகர்களின் மனதை வென்ற
நடிகர் தவசி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த
நிலையில் மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி சற்று முன் உயிரிழந்தார். அவருக்கு வயது 60.

Leave A Reply

Your email address will not be published.