வெலிக்கடைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஷிராந்தியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த சீலரத்ன தேரர்.
வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவை, பத்தரமுல்ல சீலரத்ன தேரர் இன்று சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
சிறைச்சாலை வளாகத்துக்கு விஜயம் செய்த அவர், ஷிராந்தி ராஜபக்ஷவைச் சந்தித்து அவரது உடல்நலம் மற்றும் தற்போதைய நிலமைகள் குறித்து விசாரித்தறிந்துள்ளார்.
