மஹிந்தவின் சகோதரியின் மகனும் தேர்தல் களத்தில் : டலஸ், காஞ்சன கவலையில் …

இம்முறை பொதுத்தேர்தலுக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரியான காந்தினி ராஜபக்ஷவின் மகன் நிபுண ரணவக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாத்தறை மாவட்ட வேட்பாளராக போட்டியிடுகிறார்.

எவ்வாறாயினும் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர் ஒருவர் மாத்தறை மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடுவது டலஸ் அழகப்பெரும மற்றும் காஞ்சன விஜேசேகர ஆகிய மொட்டு அரசியல்வாதிகள் இருவரும் கவலையில் இருப்பதாகவும் அண்மையில் தெனியாய கொடபொல பிரதேசத்தில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கும் வகையில் இடம்பெற்ற தாக்குதல் இதன் காரணமாக ஏற்பட்டதாகவே தெரிவிக்கப்படுகிறது.

Comments are closed.