கண்டி ,மஹய்யாவ தனிமைப்படுத்தப்பட்டது

கண்டி மாவட்டத்தில் உள்ள மஹய்யாவ பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

28 கொரோனா நோயாளிகளை அடையாளம் கண்ட பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.