மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் நினைவாக பாலகுமாரன் நினைவு இலக்கிய விருது 2020

காலம்சென்ற எழுத்தாளர் பாலகுமாரன் நினைவாக அவரது குடும்பத்தினர் பாலகுமாரன் நினைவு இலக்கிய விருதை ஆண்டு தோறும் வழங்குகிறார்கள்.

Thadam Vikatan - 01 June 2018 - கடந்தகாலப் போராட்டங்களை இந்தத் தலைமுறை மதிக்கவேண்டும்! - கலாப்ரியா | Interview with Writer Kalapriya - Vikatan Thadam

இந்த ஆண்டு கவிஞர் கலாப்ரியா இந்த விருதினை பெறுகிறார்.

40 ஆண்டுகளாக கவிதை, கட்டுரை, நாவல் போன்ற படைப்பிலகியத்தில் இயங்கும் கலாப்ரியா தமிழிலக்கியதிற்காக வழங்கப் படும் பெரும்பாலான விருதுகளை வென்றிருக்கிறார்.

Jagen Nadarajan

Leave A Reply

Your email address will not be published.