அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் முன்னணி நடிகைகள்

ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்கு வரும் நிலையில் தன்னுடைய தற்போதைக்கு கடைசி படமான சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

பயோ பப்பில் முறையில் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒருமுறை அண்ணாத்த பட குழுவினருடன் இணைந்து விட்டால் அடுத்த 40 நாட்களுக்கு யாருமே உள்ளேயும் வரமுடியாது, வெளியிலும் போக முடியாது என்கிற நிலைமைதான்.

Here are 5 Reasons Rajinikanth's Darbar Is A Must Watch

ரஜினியுடன் நயன்தாரா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிறுத்தை சிவா அடுத்ததாக ரஜினி மற்றும் குஷ்பு மீனா ஆகியோரின் காட்சிகளை படமாக்க உள்ளாராம். இதற்காக ஹைதரபாத் சென்றுள்ள மீனா மற்றும் குஷ்பு ஆகிய இருவரும் செல்பி புகைப்படம் எடுத்து இணைய தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

kushbu-meena-annaththe-shoot

இந்த புகைப்படங்களில் இருவருமே தங்களுடைய உடல் எடையை பாதிக்குப் பாதியாக குறைத்து ஸ்லிம்மாக மாறியது தெரிகிறது.

Leave A Reply

Your email address will not be published.