முதுகு தரிசனம் காட்டிய நடிகை இனியா..

பாடகசாலை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இனியா. இதன்பிறகு இவர் நடிப்பில் வெளியான ‘வாகை சூட வா’ என்ற படத்தின் மூலம் தேசிய விருது வாங்கி தனது திறமையை இந்த உலகிற்கு எடுத்துக் காட்டினார்.

அதன் பிறகு இவர் குணச்சித்திர வேடத்தில் நடிக்க ஆரம்பித்தார், மேலும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடவும் செய்தார். தற்போது இனியா கைவசமாக காபி மற்றும் கலர்ஸ் இரண்டு படங்கள் திரைக்கு வர உள்ளன

பல நடிகைகளும் போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில் இனியா சிறிது காலமாக கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடாமல் இருந்தார்.

ஆனால் மீண்டும் தனது ஆயுதமான கவர்ச்சியில் இறங்கியுள்ளார். தற்போது உள்ளாடை அணியாமல் கண் சொக்கிய படி சேலை கட்டி போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்கள் டபுள் மீனிங்கிள் வருணித்து வருகின்றனர். புகைப்படம் எடுத்த நபருக்கு எரிச்சலில் சிலர் திட்டி தீர்த்து வருகின்றனர்.

ineya

Leave A Reply

Your email address will not be published.