தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பிரச்சாரக் கூட்டம்

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று மல்லாகம் குளமங்காலில் நடைபெற்றது.

இதில் வடக்கு மகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், வடக்கு மாணசபை  முன்னாள் அமைச்சர் அனந்நி சசிதரன், கந்தையா அருந்தவபாலன், அரசியல்வாதிகள், கட்சி ஆதரவாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Comments are closed.