முன்னாள் காதலன் சிம்பு , மீண்டும் நயன்தாராவுடன்?

நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.

சிம்பு மற்றும் நயன்தாரா இருவரும் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘வல்லவன்’ படத்தில் நடிக்கும் போது காதலித்து வந்தனர்.

<p>திரையுலகமே பேசும் படி, நெருக்கமாக வளர்ந்த இவர்களது காதல் ஒரு கருத்து வேறுபாடு முற்றி, இருவரும் பிரியும் நிலை உருவானது.</p>

திரையுலகமே பேசும் படி, நெருக்கமாக வளர்ந்த இவர்களது காதல் ஒரு கருத்து வேறுபாடு முற்றி, இருவரும் பிரியும் நிலை உருவானது.

 

இந்நிலையில் மீண்டும் பிரபல தேசிய விருது இயக்குனர் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா இணைந்து நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

<p>'கற்றது தமிழ்', 'தங்க மீன்கள், உள்பட ஒருசில படங்களை இயக்கிய தேசிய விருது பெற்ற இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் அவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.<br /> &nbsp;</p>

‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள், உள்பட ஒருசில படங்களை இயக்கிய தேசிய விருது பெற்ற இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் அவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

 

Leave A Reply

Your email address will not be published.