கொழும்பு பங்குச்சந்தை சரிவு

கொழும்பு பங்குச்சந்தையின் நேற்றைய முடிவின் படி அனைத்து பங்குகளின் விலைச்சுட்டி 5153.77 ஆக காணப்பட்டது.

இதேவேளை S&P SL20 விலைச்சுட்டி ஒன்று 2277.32 ஆக காணப்பட்டது

மொத்த வருவாய் 1.2 பில்லியனாக நேற்யை தினம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.