யாழ் பல்கலை விடுதியில் தொற்று நீக்கும் பணிகள் ஆரம்பம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் விடுதிகளின் தொற்று நீக்கும் பணியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டனர்.

நடளாவிய ரீதியில் பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளினை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நிலையில் அதன் ஒரு கட்டமாகவே இவ் தொற்று நீக்கல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன

Comments are closed.